Blog

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழர்கள் அனைவருக்கும், திருவருள் பவுண்டேஷன் சார்பாக, *இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.*

சீர்மிகு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் ஆசி பெற்ற

மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக பதவி ஏற்று இருக்கும் சீர்மிகு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் அவர்களை சந்தித்து ஆசி பெற்ற போது, வித்யாகுரு மெய்ஞான வள்ளல் சிவத்திரு. கு.வைத்தியநாத ஈசான தேசிகர் அவர்களின் முழுமையான சைவ சித்தாந்த ஒலி, ஒளி,தொகுப்பு(திருவருள் பவுண்டேஷன் படைப்பு) வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.(இருவரும் நீண்டநாள் நண்பர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து சைவப்பணி, சமயப்பணி,தமிழ்பணி ஆற்றியவர்கள்) மேலும் திருமுறைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும்,பண்முறைப்படி தமிழிசை பயிற்சி அளிக்கவும் தொடர்ந்து திருவருள் Continue reading

மழை வேண்டி திருப்பதிகம்

வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்.   நால்வர் பெருமக்கள் உலகு உய்ய அருளிச் செய்துள்ள பொருத்தமுடைய திருப்பதிகங்கள் தொகுத்து இந்த CDயை திருவருள் பவுண்டேஷன் வெளியீட்டுள்ளது. தொகுத்தவர்  மெய்ஞ்ஞான வள்ளல் கு.வைத்தியநாத ஈசான தேசிகர் பாடியவர் திருவாசக செந்நாவலர் மயிலை திரு பா. சற்குருநாத ஒதுவார் அவர்கள் Free Download

சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி

  திருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் உங்களுக்கு சிவராத்திரி நல் வாழ்த்துக்கள். திருவருள் தொலைக்காட்சில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சியாக  ” திருமுறையின் பெரும்பயன் “என்ற தலைப்பில் “தருமபுரம்  சுவாமிநாதன் அய்யா “அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. www.thiruvarultv.com   பன்னிரு  திருமுறைகளையும் பண்ணிசையால் ஓதி, தமிழகமட்டுமல்லாமல் உலகளவில் கொண்டுசேர்த்த ஓர் சிறந்த சிவனடியாரின் சேவையை இந்நாளில் தெரிந்துகொள்வோம்.   நன்றி  திருவருள் பவுண்டேஷன்  

திருவெம்பாவை

திருவருள் தொலைக்காட்சியில், ‘மார்கழி இசைத்தமிழ் – திருவிழா’ மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை இசை நிகழ்ச்சி முழுவதும்…    பாடுபவர் இசைச்செல்வர், ஐயா.திரு.ஐதராபாத்.பா.சிவா மற்றும் மாணவர்கள்.    தினமும்  திருவாசக தேன் பருக…   ThiruvarulTv @ www.thiruvarultv.com   குருவருளும், திருவருளும் பெருக…  நன்றிதிருவருள் பவுண்டேஷன்  9840017775 

மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி

திருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.                                                                                       Continue reading

சனி பெயர்ச்சி-2017

“சனி பெயர்ச்சி ” என்ற சொல்லை கேள்விப்பட்டவுடன் நம்மில் பலரும் பலவிதத்தில் பயப்படுகிறோம், பல இடங்களுக்கு சென்று பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறோம்.இதற்க்கு மாற்றாக எளிமையான  வழிகளை நமது திருமுறைகள் காட்டியுள்ளது.இந்த எளிமையான வழி நம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் திருவருள் பவுண்டேஷன் முயற்சித்து இந்த பதிவை பகிர்கிறது. சனி பெயர்ச்சியின் நன்மைகளை பெற… சனி பெயர்ச்சியின், நன்மைகளை பெறவும் அல்லது சனி பெயர்ச்சியின் தாக்கத்திலிருந்து விடுபெறவும் திருமுறைகள் காட்டும் வழி. திருவருள் பவுண்டேஷன்,  திருமுறையில் காட்டிய பதிகத்தை பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் (Upload) செய்து Continue reading

உங்களுக்கும்… உங்கள் குழந்தைகளுக்கும்…

உங்களுக்கும்…. உங்கள் குழந்தைகளுக்கும்….   உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், தொலைநோக்கு சிந்தனை வேண்டுமா ?  இல்லை தொல்லை தரும் சிந்தனை (தொலைக்காட்சி சிந்தனை)  வேண்டுமா ?…  உங்கள் சிந்தனைக்கு…….. இந்த ஆராய்ச்சி முடிவுகள் !…      டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர் குலைத்து கெடுத்து விடும்.                 Continue reading

vithiyai velvathu eppadi

விதியை வெல்வது எப்படி? மனிதருக்குள்ள எல்லாவகைத் துன்ப நீக்கத்திற்கும் அவர்கள் அடைய விரும்பும் நல்வாழ்விற்கும் திருமுறைகளின் வாயிலாக வழி வகைகள் கூறப்பட்டுள்ளன. நால்வர் பெருமக்கள் உலகு உய்ய அருளிச் செய்துள்ள பொருத்தமுடைய திருப்பதிகங்கள் தொகுத்து இந்த CDயை திருவருள் பவுண்டேஷன் வெளியீட்டுள்ளது. தொகுத்தவர்   மெய்ஞ்ஞான வள்ளல் கு.வைத்தியநாத ஈசான தேசிகர் பாடியவர் திருவிடை மருதூர் S.சம்பந்த தேசிகர் Free Download